தென்காசி மாவட்ட வருங்கால வைப்பு நிதி தொழிலாளர்கள், நிறுவனங்கள், ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைதீர்க்கும் முகம் வருகின்ற 27ஆம் தேதி தென்காசி மாவட்டம் வல்லம் வாஞ்சி நகரில் உள்ள சென்டர் லிமிடெட் என்ற முகவரியில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்க இந்தக் கூட்டத்தில் பயனடையலாம் என மண்டல வருங்கால ஐபிஎல் ஆணையாளர் சச்சின் ஷெட்டி தெரிவித்துள்ளார்.