பழனியில் தீபத்திருவிழா: இன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி

77பார்த்தது
பழனி தண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.8) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மூலவர், சண்முகர், துவார பாலகர்கள், நவவீரர்கள், மயில், தீபக்கம்பம் ஆகியவற்றிற்கு காப்பு கட்டப்பட்டது. இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் வருகிற 12-ம் தேதி மாலை 5:30 மணிக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி: Guru
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி