திருநீறு எப்படி பூச வேண்டும்? ஆன்மீகத்தின் அற்புதம்

80பார்த்தது
திருநீறு எப்படி பூச வேண்டும்? ஆன்மீகத்தின் அற்புதம்
திருநீறு அல்லது விபூதி என்றால் ஐஸ்வர்யம் மற்றும் மகிமை என்றும் பொருள். விபூதியை பூசும் போது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோதான் பூச வேண்டும். விபூதி பூசுவதால் மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை விலக்கும், நல்ல எண்ணங்கள் தோன்றும். நிலையான செல்வமும், நல்ல குடும்பம், நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைப் பெறலாம். விபூதி உடல் ஆரோக்கியத்தை காக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி