மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள்

79பார்த்தது
மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஐஜேகே சார்பில் பெரம்பலூரில் போட்டியிடும் பாரிவேந்தர் பரப்புரையில் பேசும்போது, “மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகளை திறக்கப்பட்டு இளைஞர்களை சீரழித்து வருகின்றனர், நல்லவர்களை தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள், கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டு, தற்போது மீண்டும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி