மலரும் சித்திரை மாற்றத்துக்கு கட்டியம் கூறும் - வைகோ

59பார்த்தது
மலரும் சித்திரை மாற்றத்துக்கு கட்டியம் கூறும் - வைகோ
மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை, தமிழரின் நித்திரைக்கு முடிவு கட்டி எட்டுத் திக்கும் சங்கொலிக்கட்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சித்திரை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம்தான் சித்திரை முதல் நாள் ஆகும். தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி