இறந்த இளம்பெண் செல்போனில் 56 Missed call

535பார்த்தது
இறந்த இளம்பெண் செல்போனில் 56 Missed call
மத்தியபிரதேசத்தை சேர்ந்த முஷ்கன் அகர்வால் (24) என்ற மாணவி கட்டிடம் ஒன்றின் 16வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போது தற்கொலை என்பது உறுதியாகியுள்ளது. விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. முஷ்கின் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் எனவும் சடலம் அருகே கிடந்த செல்போனில் குடும்பத்தார், நண்பர்களிடம் இருந்து 56 மிஸ்டு கால்கள் வந்திருந்ததும் தெரியவந்துள்ளது.