தேர்தல் விதிகளை மீறிய துரை வைகோ மீது வழக்கு

76பார்த்தது
தேர்தல் விதிகளை மீறிய துரை வைகோ மீது வழக்கு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ நேற்று (ஏப்ரல் 12) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, விதிமுறைகளை மீறி சின்னம் பொறிக்கப்பட்ட பதாகைகள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வட்டச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி