மதுரையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

67பார்த்தது
மதுரையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை
மதுரையில் மருது பாண்டியர் நினைவு தினம், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அக்டோபர் 27 முதல் 30 வரை 3 நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விழாவிற்கு வருகைதரும் நபர்கள் மது அருந்திவிட்டு அசம்பாவித செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு.எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இருசக்கர வாகனத்தில் தேவர் குருபூஜைக்கு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி