தமிழக மொத்த வாக்குப்பதிவு நிலவரம்

28546பார்த்தது
தமிழக மொத்த வாக்குப்பதிவு நிலவரம்
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நேற்று முதல் தொடங்கியது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நடந்த வாக்குபதிவில் மொத்தமாக 69.46% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி