நீரிழிவு, கிட்னி பிரச்சனை உள்ளவர்களுக்கு நற்செய்தி

67பார்த்தது
நீரிழிவு, கிட்னி பிரச்சனை உள்ளவர்களுக்கு நற்செய்தி
நோவோ நார்டிஸ்க்கின் நீரிழிவு மற்றும் எடையிழப்பு மருந்தான Ozempic-க்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதை சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை 24%, இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்பை 4.9% குறைப்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்து அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இதன் காரணமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெருமளவில் குறையும் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி