மனைவி கொலை.. சிறையில் கணவன்.. கடைசியில் டிவிஸ்ட்

64பார்த்தது
மனைவி கொலை.. சிறையில் கணவன்.. கடைசியில் டிவிஸ்ட்
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் - மல்லிகே தம்பதி. கடந்த 2020ஆம் ஆண்டு மல்லிகே காணாமல் போயுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், 2021 ஜூன் மாதம் அழுகிய நிலையில் பெண் உடல் ஒன்று கிடைத்துள்ளது. அது மல்லிகே தான் எனவும், சுரேஷ்தான் கொலை செய்தார் எனவும் கூறி அவரை கைது செய்தனர். 2 ஆண்டுகள் சிறையில் கழித்த சுரேஷ், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனிடையே கள்ளக்காதலனுடன் சென்ற மல்லிகேவை சுரேஷ் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுதலையாகியுள்ளார்.

தொடர்புடைய செய்தி