உலகின் டாப் 22 இடத்தை பிடித்த தமிழகம்

274பார்த்தது
உலகின் டாப் 22 இடத்தை பிடித்த தமிழகம்
உலகின் டாப் பல்கலைக்கழகங்களின் லிஸ்டை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த லிஸ்ட்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Times Higher Education அமைப்பு உலகின் டாப் பல்கலைக்கழகங்கள் குறித்த லிஸ்டை வெளியிடும். இந்த ஆண்டு வெளியான லிஸ்டில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள 91 பல்கலைக்கழகங்களில் 51 பல்கலைக்கழகங்கள் தென்மாநிலங்களைச் சேர்ந்தவையாகும். அதில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இதில் 22 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி