3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு!

81பார்த்தது
3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு!
ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றி உள்ளது. இந்த 3 சட்டங்களையும் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி