கோயிலுக்குள் கோயில் இருக்கும் அற்புதம்

64பார்த்தது
கோயிலுக்குள் கோயில் இருக்கும் அற்புதம்
தமிழகத்தில் கும்பகோணம் அருகே உள்ள திருமீயூச்சூர் ஆலயத்தில் கோயிலுக்குள் கோயில் இருக்கும் அதிசயத்தை காண முடியும் என்பது தெரியுமா? அதேபோன்ற அமைப்பை ராமகிரி கால பைரவர் ஆலயத்திலும் பார்க்கலாம். கால பைரவர் தான் இந்த தலத்தின் பிரதான மூர்த்தி ஆவார். அவரது கருவறை சன்னதி மற்றும் பிரகாரங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன. அதே போன்று அருகில் வாலீஸ்வரர் தனி சன்னதி உள்ளது. அதுவும் தனிக்கோவில் போன்றே காட்சி அளிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி