இளைஞரை நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தல்... பகீர் வீடியோ!

16546பார்த்தது
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளைஞரை நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொராதாபாத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை அதே ஊரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் காட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதற்கு, அந்த இளைஞன் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி