+2 படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை!

80பார்த்தது
+2 படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை!
இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்,

நிறுவனம்: இந்திய விமானப்படை
காலியிடங்கள்: பல்வேறு இடங்கள்
பணி: Agniveervayu
கல்வித் தகுதி: +2, டிப்ளமோ
வயது வரம்பு: 30-07-2004 முதல் 03-01-2008 வரையிலான வருடத்தில் பிறந்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை
தொடங்கும் நாள்: 08-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-07-2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: https://agnipathvayu.cdac.in/AV/

தொடர்புடைய செய்தி