நாடு முழுவதும் ஜியோ சேவை முடக்கம்!

10465பார்த்தது
நாடு முழுவதும் ஜியோ சேவை முடக்கம்!
பிரபல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான ஜியோவில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப், கூகுள் போன்றவற்றை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ட்ராக்கிங் வெப்சைட் டவுன் டிடெக்டரின் படி, 54 சதவீதம் பேர் மொபைல் இன்டர்நெட்டில் பிரச்சனைகள் இருப்பதாகவும், 38 சதவீதம் பேர் ஜியோ ஃபைபர் குறித்தும், 7 சதவீதம் பேர் மொபைல் நெட்வொர்க் பிரச்சனைகள் குறித்தும் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி