தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது தாய்லாந்து

82பார்த்தது
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது தாய்லாந்து
தன்பாலின திருமணத்தை தாய்லாந்து சட்டப்பூர்வமாக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் முதல் நாடாக தன்பாலின திருமணத்தை அங்கீகரித்து தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. LGBTQ+ தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பது, வரிச் சலுகைகளைப் பெறுவது உள்ளிட்ட சம உரிமைகளை வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட போராட்டங்களுக்கு இடையே, அந்நாட்டில் இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி