அப்பாவான தமிழ் காமெடி நடிகர்

61பார்த்தது
அப்பாவான தமிழ் காமெடி நடிகர்
பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி அப்பாவாகியுள்ளார். ரெடிங் கிங்ஸ்லி, சங்கீதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரெடின் கிங்ஸ்லி குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'எங்களுக்கு இளவரசி பிறந்திருக்கிறார். உங்கள் அனைவரது ஆசீர்வாதங்களும், வாழ்த்துக்களும் தேவை' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி