தமிழ் சினிமாவும் திமுகவும்... ஒரு பார்வை

52பார்த்தது
தமிழ் சினிமாவும் திமுகவும்... ஒரு பார்வை
திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆட்சியின் மீது நிறைகளும், குறைகளும் கலந்தே உள்ளன. முக்கியமான விமர்சனம் என்னவெனில் தமிழ் திரையுலகம் முதல்வர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுவது தான்..! 2006 - 11 திமுக ஆட்சியில் சினிமாத் துறையில் கருணாநிதி குடும்பத்தார் ஆதிக்கம் செலுத்தியதாக பெரியளவில் குற்றச்சாட்டு எழுந்தது. அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி