டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு

63599பார்த்தது
டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு
டி20 உலகக் கோப்பை அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஜூன் 1 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 18 வரை குரூப் ஸ்டேஜ், 19 முதல் 24 வரை சூப்பர் 8, 26 முதல் 27 வரை அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் 29ம் தேதி நடக்கவிருக்கிறது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நியூயார்க்கில் ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும். குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி