மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு தவறு இல்லை

34572பார்த்தது
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு தவறு இல்லை
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெணெண் ஒருவர்தனது கணவர் தன்னுடன் இயற்க்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டார் என காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவரது கணவர் மனு அளித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்ட கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொள்வதையோ, அவரின் பிற பாலியல் செயல்களையோ பலாத்காரமாக கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவி இடையேயான உடலுறவு பலாத்காரம் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி