சிரிப்பின் தனித்துவம் உங்களுக்கு தெரியுமா?

75பார்த்தது
சிரிப்பின் தனித்துவம் உங்களுக்கு தெரியுமா?
உலகமெங்கிலும் வாழும் மக்கள் இன்று(மே 5) சிரிப்பு தினத்தை கொண்டாடி வருகின்றனர். சிரிப்புக்கென்று சில தனித்துவங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது, ஐந்தறிவு ஜீவன்களில் இருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவதே இந்த சிரிப்பு தான். மனிதனை தவிர மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் சிரிக்க தெரியாது. சிரித்து மகிழ்வதால் ஆரோக்கியம் கூடுகிறது் புத்துணர்வு கிடைக்கிறது. ஆக்ஸிஜன் உடலில் சீராக பரவுகிறது. மன அழுத்தம் குறைகிறது. மற்ற எந்த உயிர்களுக்கும் கிடைக்காத இந்த சிரிப்பை நாளும் உதிர்ப்போம். நலமுடன் இருப்போம்.!

தொடர்புடைய செய்தி