ஓடிடியில் சாதனை படைக்கும் தோல்வி திரைப்படம்!

566பார்த்தது
ஓடிடியில் சாதனை படைக்கும் தோல்வி திரைப்படம்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அன்னபூரணி’. இப்படம் டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது. சமீபத்தில் இந்த படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது. இது இந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. ஆனால், திரையரங்குகளில் படுதோல்வி அடைந்த இந்தப் படம் ஓடிடி-ல் வெளியாகி முதல் இடத்தைப் பெற்று பிரபலமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி