மீண்டும் வெள்ளித்திரையில் தெலுங்கு பெண்ணாக திஷா பதானி!

575பார்த்தது
மீண்டும் வெள்ளித்திரையில் தெலுங்கு பெண்ணாக திஷா பதானி!
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் மற்றும் இயக்குனர் நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898AD'. சமீபத்திய தகவலின் படி, இந்த படத்தில் கவர்ச்சி அழகி திஷா பதானி தெலுங்கு பெண்ணாக நடிக்கிறார். இந்த செய்தி தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் வில்லனாக நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி