தயாராகிறது வேலுநாச்சியார் வரலாற்றுப்படம்

585பார்த்தது
தயாராகிறது வேலுநாச்சியார் வரலாற்றுப்படம்
இந்தியாவின் முதல் விடுதலை போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் வரலாற்றுப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' என்ற பெயரில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரெண்ட்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், ஆர். அரவிந்த்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் வேலுநாச்சியாராக அறிமுக நாயகி ஆயிஷா நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் நடிப்பில் நடித்துள்ள 'தேசிய தலைவர்' என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வந்த பின்னர் வேலுநாட்சியா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி