அயோத்தியில் பிரதமர் மோடி

81பார்த்தது
அயோத்தியில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அயோத்தி காரம் கோவிலுக்கு சென்று பால ராமருக்கு ஆரத்தி எடுத்து பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சாமி தரிசனம் செய்தார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி மீண்டும் வழிபாடு செய்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ல் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

தொடர்புடைய செய்தி