உதகை இ-பாஸ் பெரும் முகவரி அறிவிப்பு

83பார்த்தது
உதகை இ-பாஸ் பெரும் முகவரி அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் "epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும் இ-பாஸ் பர்யுசோதனைக்கு பிறகே குத்தகைக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி