கலகலவென சிரி.. உலக சிரிப்பு தினம்

50பார்த்தது
கலகலவென சிரி.. உலக சிரிப்பு தினம்
70க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 5 உலக சிரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. 1998-ல் மருத்துவர் மதன் கட்டாரியா, சிரிப்பு யோகா என்ற உலகளாவிய இயக்கத்தைத் தொடங்கியதே இதற்கான முதல் படி. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தியாவை தொடர்ந்து டென்மார்க்கில் HAPPY-DEMIC என்று அழைக்கப்படும் சிரிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள கோபன்ஹேகனில் உள்ள டவுன் ஹால் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இது மிகப்பெரிய சந்திப்பாக பார்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி