நரிக்குறவர்களை அனுமதிக்காத திரையரங்க நிர்வாகம்

67பார்த்தது
கடலூர் மாவட்டம் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் படம் பார்க்க 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சென்றுள்ளார். ஆனால், திரையரங்க நிர்வாகம் அவர்களுக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். முன்னதாக இதேபோல் பல திரையரங்குகளில் நரிக்குறவர்களை அனுமதிக்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி