டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

77பார்த்தது
டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின்மாற்றி, புதைவடக் கம்பிகளில் ஏற்படும் பழுதால் சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி