அண்ணனுக்கும், தம்பிக்கும் பிறந்தநாள்.! கமல் நெகிழ்ச்சி பதிவு.!

75பார்த்தது
அண்ணனுக்கும், தம்பிக்கும் பிறந்தநாள்.! கமல் நெகிழ்ச்சி பதிவு.!
இளையராஜா, மணிரத்தினம் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ள கமலஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம். பிறந்தநாளில் இருவரையும் ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்.எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி