தினம் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்.! மாற்றத்தை நீங்களே பாருங்கள்.!

57பார்த்தது
தினம் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்.! மாற்றத்தை நீங்களே பாருங்கள்.!
சிறுநீரக கற்கள் வராமல் இருக்க வேண்டுமானால், கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொய்யாவில் சீரான சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது. கொய்யாவில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தாது மேலும் வாயு பிரச்சனைகளையும், மலச்சிக்கலையும் கொய்யாப்பழம் தீர்க்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக கொய்யாவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி