LOKAL EXIT POLL: தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

10295பார்த்தது
LOKAL EXIT POLL: தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
மக்களவை தேர்தலையொட்டி நமது LOKAL APP சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய (EXIT POLL) கருத்துக்கணிப்பு பலதரப்பு மக்களிடம் நடத்தப்பட்டது. அதன்படி, திமுக கூட்டணிக்கு 30 - 31 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணிக்கு 2 தொகுதியிலும், பாஜக கூட்டணிக்கு 7 தொகுதிகளிலும் மக்கள் சாதகமாக வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். சில தொகுதிகளில் இழுபறி நீடிப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி