நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு

61பார்த்தது
நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு
நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் ேதாறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு தற்போது வியாழன் தோறும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களின் சேவைகள் இருமார்க்கத்திலும் நேற்றோடு நிறைவு பெற்றன. இந்நிலையில் ஜூன் மாதத்திலும் இந்த ரயில் சேவைகள் நீட்டிப்பு செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி