டி20 தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

79பார்த்தது
டி20 தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரினை விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்லவிருக்கிறது. ஏப்.18 இல் தொடங்கும் இந்தப் போட்டிகள் ஏப்.27இல் முடிவடைகிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளர். கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளதால் இந்த வாய்ப்பு பிரேஸ்வெல்லுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 33 வயதான இவர் கடைசியாக கடந்தாண்டு பிப்ரவரியில் டி20 விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி