சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை 3 மடங்கு அதிகரிப்பு

74பார்த்தது
சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை 3 மடங்கு அதிகரிப்பு
காற்றாலை உற்பத்தி நிறுவனமான சுஸ்லான் எனர்ஜியின் பங்குகள் 2023 - 24 ஆம் நிதியாண்டு தொடங்கியதில் இருந்தே விலை ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த மே மாதம் ரூ.8.65 ஆக இருந்த பங்கின் விலை தற்போது ரூ.29.25 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் இந்த பங்கின் விலை 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் தங்கள் கடனை குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதே பங்குகளின் விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி