கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்

65பார்த்தது
கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்
இந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று (அக். 9) டெல்லியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விராட் கோலியின் முக்கிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு சூர்யகுமார் யாதவிற்கு அமைந்துள்ளது. டி20 போட்டிகளில் 2500 ரன்கள் என்ற மைல்கல்லை கோலி 73 போட்டிகளில் தொட்டார், சூர்யகுமார் இதுவரை 72 போட்டிகளில் விளையாடி 2461 ரன்களை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி