உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - 107 பணியிடங்கள்

76பார்த்தது
உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - 107 பணியிடங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Court Master, Personal Assistant
* காலியிடங்கள்: 107
* கல்வி தகுதி: Any Degree, BL, Law
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.44,900 முதல் ரூ.67,700 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 25.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2024/12/2024120333.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி