கல்கி திரைப்பட இயக்குநருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

56பார்த்தது
கல்கி திரைப்பட இயக்குநருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து
'கல்கி' திரைப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில், "கல்கி திரைப்படத்தை பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குநர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். எனது அன்பு நண்பர் அஸ்வின் தத், அமிதாப் பச்சன், கமலஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 2-வது பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி