நமது அழகை கெடுக்கும் மருக்களை சில எளிய வீட்டு வைத்திய முறையில் நீக்கலாம்
* மருக்களை நீக்க பூண்டின் சாறெடுத்து மருவில் தடவி வந்தால், சில நாட்களில் மருக்கள் முழுவதுமாக வேரிலிருந்து காய்ந்து விழுந்து விடும்.
* வெங்காயத்தையும் பூண்டையும் கலந்து சாறு எடுத்து மருக்கள் மீது தடவி வந்தால், மருக்கள் நீங்கும்.
* ஆப்பிள் சைடர் வினிகரை மருக்கள் மீது தடவி வந்தால் மருக்கள் உலர்ந்து மருக்கள் தானாகவே விழும்.