* 10 கிராம் சீரகம், 10 கிராம் சோம்பு, 100 கிராம் ஓமம், 2 ஏலக்காய், சிறிதளவு வெல்லத்தை தனித்தனியாக வறுத்து, அனைத்தையும் சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
* இந்த பொடியை 2 ஸ்பூன் அளவு எடுத்து, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாகப் பொடியாக்கி சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, தினமும் சாப்பிட்ட பிறகு மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
* இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள அல்சரும் அதனால் ஏற்படும் வாய் துர்நாற்றமும் குணமாகும்.