சதமடித்த சன் ரைஸ் அணி ஆட்டக்காரர்

30394பார்த்தது
சதமடித்த சன் ரைஸ் அணி ஆட்டக்காரர்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வரும் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெறும் 39 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசி சதம் அடித்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்த ஹெட் மேலும் 19 பந்துகளில் 100* ரன்களை எட்டினார். மேலும் 41 பந்துகளில் 102 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 11.4 ஓவரில் 156/1 ரன்களை எட்டியது. தற்போது 16.2 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை குவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி