தேர்தல் பத்திரம் ரத்து.. வருத்தப்படுவார்கள் - மோடி

76பார்த்தது
தேர்தல் பத்திரம் ரத்து.. வருத்தப்படுவார்கள் - மோடி
பிரபல தனியார் செய்தி நிறுவனமான ANI-க்கு பிரமர் மோடி, தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்களின் கணக்குகள் தெளிவாக இருந்தது. எந்த நிறுவனம் கொடுத்தது? எவ்வளவு கொடுத்தனர்? எங்கு கொடுத்தனர் என்பது தெளிவாக இருந்தது. இந்த முறையை ரத்து செய்ததற்கு அனைவரும் வருத்தப்படுவார்கள்” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”தேர்தல் பத்திர முறை முதலில் கொண்டுவரும்போது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தற்போது அதற்கு எதிராக பேசி வருகின்றனர்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி