கோடை மழை: நீங்கிய குடிநீர் தட்டுப்பாடு

73பார்த்தது
கோடை மழை: நீங்கிய குடிநீர் தட்டுப்பாடு
நீலகிரியின் கூடலுார், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் நடப்பு ஆண்டு துவக்கம் முதல் கோடை மழை ஏமாற்றியதால் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. விவசாயிகளும் தண்ணீர் இன்றி பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். தற்போது கோடை மழை பெய்து வருவது சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் பருவமழை துவங்கினால், நெல் விவசாயத்தை சரியான நேரத்தில் துவங்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி