வெளிநாட்டில் பாலின டெஸ்ட் எடுத்தாலும் தவறா?

547பார்த்தது
வெளிநாட்டில் பாலின டெஸ்ட் எடுத்தாலும் தவறா?
பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் கண்டறிந்து, அதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் சிலர் வெளிநாட்டில் பாலினத்தை கண்டுபிடித்தது தவறா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வெளிநாட்டில் பரிசோதனை செய்த போதிலும், இந்தியாவில் அதை அறிவித்ததாலும், வீடியோ வெளியிட்டதாலும் அது குற்றமாக பார்க்கப்படுகிறது. எனவே இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி