வழக்கத்திற்கு மாறான கொரோனா அறிகுறிகள் என்னென்ன?

69பார்த்தது
வழக்கத்திற்கு மாறான கொரோனா அறிகுறிகள் என்னென்ன?
சிங்கப்பூரில் கே.பி.1 மற்றும் கே.பி.2 எனப்படும் 2 வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் பொதுவான அறிகுறிகள் என்று பார்த்தால் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை தான். கவனிக்க வேண்டிய அசாதாரண அறிகுறிகளும் உள்ளன. தலைச்சுற்றல், குழப்பம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை முக்கியமானவை ஆகும்.

தொடர்புடைய செய்தி