அதிமுக முன்னாள் அமைச்சர் வழக்கில் திடீர் திருப்பம்!

66பார்த்தது
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை என அதிருப்தியடைந்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

நன்றி: News Tamil 24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி