சுசித்ராவால் விஜய், தனுஷ் ரசிகர்கள் இடையே வார்த்தை மோதல்

50பார்த்தது
சுசித்ராவால் விஜய், தனுஷ் ரசிகர்கள் இடையே வார்த்தை மோதல்
சுச்சி லீக்ஸ் மூலம் முன்னர் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா மீண்டும் சர்ச்சை பேட்டிகள் மூலம் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். ஒரு பேட்டியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றியும் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தொடர்பிலும் பேசிய நிலையில் இதை வைத்து தனுஷை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். தொடர்ந்து விஜய் தொடர்பிலும் சுசித்ரா பேசியதால் தனுஷ் ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். இப்படி மோசமான வார்த்தைகளால் இரு தரப்பும் திட்டிக் கொள்வது பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது.

தொடர்புடைய செய்தி