காபியில் உள்ள காஃபின் மூளையை பாதிக்குமா?

79பார்த்தது
காபியில் உள்ள காஃபின் மூளையை பாதிக்குமா?
காபியில் காஃபின் என்னும் வேதிப்பொருள் கலந்துள்ளது. மூளையில் உள்ள அடினோசின் (adenosine ) என்ற ஏற்பியுடன் (receptor ) இது பிணைகிறது. காஃபினுக்கும் மூளைக்கும் இடையிலான இந்த தொடர்பு சிறிது நேரம் கழித்து நம்மை சோர்வடையச் செய்கிறது. தலைவலியும் அப்படியே..! இந்த பொருள் தலையில் உள்ள இரத்த நாளங்களை சுருங்கச் செய்து மூளைக்கு இரத்த விநியோகத்தையும் குறைக்கிறது. காஃபின் குடிப்பதை நிறுத்தினால், அதன் பிறகு ஏற்படும் அசௌகரியம் ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி